Latest News

ஜீ.வி.பிரகாஷின் தங்கையும் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார்

Tags: G.V. Bhavani   
Slug: Gv prakashs sister also came to act in cinema

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குடும்பத்தில் இருந்து வந்தவர் ஜீ.வி.பிரகாஷ். முதலில் இசையமைப்பாளராகி பின்னர் சினிமா ஹீரோவாக ட்ரான்ஸ்பார்ம் ஆனவர் அவர். தற்போது அதே குடும்பத்தில் இருந்து மற்றொரு நடிகை சினிமாவுக்கு வருகிறார். ஜீ.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ தற்போது விஜய் சேதுபதியின் க/பெ.ரணசிங்கம் படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஷ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். பவானி இரண்டாவது ஹீரோயினாக நடிக்கிறார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Latest News

 Wednesday, June 12, 2019

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி நடைப்பெற உள்ளது. இதில் விஷாலின் பாண்டவர் அணியும், பாக்யராஜின் சுவாமி சங்கரதாஸ் அணியும் மோதுகின்றன. இதுகுறித்து விஜய் சேதுபதி கூறியதாவது, நடிகர் சங்க தேர்தலில் யாருக்கு ஆதரவு குறித்து பின்னர் தெரிவிப்பேன். நடிகர் சங்கத்தில் நீண்ட காலமாக பிரச்சனை இருந்து வருகிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக முடிந்தால் நன்றாக இருக்கும். சினிமாவை நம்பி நிறைய தொழிலாளர்கள் ...


 Wednesday, June 12, 2019

வடிவேலுவின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து வெங்கட் பிரபுவும் கண்டனம்
தெரிவித்துள்ளார். எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், 'டைரக்டர் சொதப்பிட்டான்பா' இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத ...


 Wednesday, June 12, 2019

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி. இத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் திரையுலகில் அரிதான புதையல் வேட்டையை மையமாக கொண்டது. பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு சிலையை, தேடிச் செல்லும் பயணமே இப்படத்தின் கதை. பலர் இந்த சிலையை தேடிக் கொண்டிருக்க, அது கு ...


 Tuesday, June 11, 2019

சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயான்கள்’ என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தின் டைரக்டர் வைகறை பாலன். இந்த படத்தில் 70 புதுமுகங்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்து அதன் பிறகே படப் பிடிப்ப ...


 Tuesday, June 11, 2019

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள இந்தப்படத்துக்கான படப்பிடிப்பு நேற்று (ஜூன் 10-ம் தேதி) பூஜையுடன் தொடங்கியது. இந்தத் திரைப்படத்திற்கு க/பெ.ரணசிங்கம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. கதாநாயகியை மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் விஜய் ...


Top