Latest News

சமந்தாவைவிட தீபிகா படுகோனே நடித்தால் பொருத்தமாக இருக்கும் - பி.வி.சிந்து !

Tags: Deepika Padukone   
Slug: If deepika padukone plays better than samantha pv sindhu

சமீபத்தில் சுவிட்சர்லாந்தில் நடந்த சர்வதேச பேட்மிண்டன் விளையாட்டுபோட்டியில் ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்துடன் தங்கப்பதக்கம் வென்றார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து. அவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது. சிந்து கதாபாத்திரத்தில் நடிக்க சமந்தாவிடம் பட தயாரிப்பாளர்கள் பேசினர். அவரும் நடிக்க கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறார். தனது வாழ்க்கை வரலாறு படத்தில் சமந்தா நடிப்பதற்கு பி.வி.சிந்து வாழ்த்தும், நன்றியும் தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் மாறுபட்ட கருத்து கூறி அதிர்ச்சி தந்திருக்கிறார். ‘உங்கள் வாழ்க்கை கதையில் யார் நடித்தால் பொருத்தமாக இருக்கும்’ என்று பி.வி.சிந்துவிடம் கேட்டபோது,’எனது வாழ்க்கை கதையில் சமந்தாவைவிட தீபிகா படுகோன் நடித்தால் பொருத்தமாக இருப்பார். ஏனென்றால் அவரும் ஒரு பேட்மிண்டன் வீராங்கனை. ஆனாலும் எனது கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்பதை படம் தயாரிப்பாளர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்’ என தெரிவித்தார். 

sub news
Posted By
anis

Wednesday, September 11, 2019

Other Latest News

 Wednesday, September 11, 2019

மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய ...

Rithvika

Read More


 Wednesday, September 11, 2019

வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்ற போலீஸ் படத்தில் அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜயசாந்தி. பின்னர் ஆந்திர அரசியலுக்குள் நுழைந்தார். அங்கும் கலக்கியவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகேஷ் ...

Vijayashanthi

Read More


 Wednesday, September 11, 2019

சமூக கருத்துகள் நிறைந்த கதைகளை ஜனரஞ்சகமான படமாக கொடுத்து வரும் டைரக்டர்களில், எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். அவர் இயக்கிய ‘இயற்கை,’ ‘ஈ,’ ‘பேராண்மை,’ ‘புறம்போக்கு ...

Sai Dhanshika

Read More


 Wednesday, September 11, 2019

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ...

Vishal

Read More


 Tuesday, September 10, 2019

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான ப ...

Siddarth

Read More


Top