Latest News
சுனேனா வெப் சீரிஸில்...
Tags: Vijay Antony Sunaina Kali Kadhalil Vizhunthenநடிகை சுனேனா "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தற்போது விஜய் ஆண்டனின் "காளி" படம் மற்றும் கௌதம்மேனன் இயக்கும் "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜே.எஸ் .நந்தினி இயக்கும் "திரு திரு துறு துறு" என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை இயக்குனரிடம் அன்பாக இந்த தகவலை வெளியிடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
Tuesday, March 27, 2018
Monday, March 26, 2018
"டிராபிக் ராமசாமி" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவ ...
Friday, March 23, 2018
நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல் இருந்தார். தற்போது அவரது உட ...
Thursday, March 22, 2018
சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,ப ...