Latest News

நேர்கொண்ட பார்வை இயக்குனருடன் இணைந்து பணிபுரியவிருக்கும் ஹிப் பாப் ஆதி !

Tags: Hip pop tamizha aadhi   
Slug: Ip pop adi to work with vinod

பாடகர், இயக்குனர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் இதுவரை மீசைய முறுக்கு, நட்பே துணை ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் அடுத்ததாக இயக்குனர் சுந்தர் சி தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இவர் நடிக்க உள்ள புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை நேர்கொண்ட பார்வை பட இயக்குனர் எச்.வினோத்திடம் உதவி இயக்குனராக இருந்த ஒருவர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எச்.வினோத்தின் கதை, திரைக்கதையில் இப்படம் உருவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

sub news
Posted By
anis

Tuesday, August 13, 2019

Other Latest News

 Tuesday, August 13, 2019

தற்போது திரைக்கு வந்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் இன்னொரு நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியி ...

Ajith

Read More


 Tuesday, August 13, 2019

நலிந்த இசை கலைஞர்களுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தது. இதில் கலந்துகொண்ட S.P.பாலசுப்ரமணியன் விழாவில் பேசியதாவது, சினிமாவில் பின்னணி பாடகர்கள் பலரும் அழகான பாடல்களை இனிமையான குரல்கள ...

S.P.Balasubramanian

Read More


 Monday, August 12, 2019

சிவகார்த்திகேயன் நடிப்பில் தயாராகி வரும் புதிய படத்தை ‘கடைக்குட்டி சிங்கம்‘ திரைப்படத்தை இயக்கிய பாண்டிராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அனு இம்மானுவேல் நடித்த ...

Sivakarthikeyan

Read More


 Monday, August 12, 2019

ஹரி தயார் செய்து வைத்திருக்கும் புதிய கதையை பல முன்னணி நடிகர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு கதை பிடித்திருந்தாலும் அவர்களின் கால்ஷீட் பிரச்சனையால் அடுத்த கட்டத்திற்கு நகராமல் இருந்தது. இதை தெ ...

Surya

Read More


 Monday, August 12, 2019

சாட்டை படத்தின் 2-ம் பாகம் ‘அடுத்த சாட்டை’ என்ற பெயரில் தயாராகி உள்ளது. சமுத்திரக்கனி, அதுல்யா ரவி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபு திலக் தயாரித்துள்ளார். இந்த படத்தின் ...

Samuthirakani

Read More


Top