Latest News

எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம் இல்லை - நடிகர் கார்த்தி !

Tags: Karthi   
Slug: It is not our intention to defeat the opposition actor karthi

சேலம் நாடக நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களை சந்தித்து நடிகர் கார்த்தி ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நடிகர் சங்கம் கட்டடம் கட்டும் விவகாரத்தில் ஆணவம் இருக்கக் கூடாது என்றும், கலைஞர்களின் பங்களிப்பு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். தேர்தலில் பணபலத்தால் ஜெயிக்க முடியும் என்றால் இளைஞர்கள் போராட முன்வரமாட்டார்கள் என்றும் நடிகர் கார்த்தி தெரிவித்தார். எதிரணியை தோற்கடிக்க வேண்டும் என்பது தங்கள் எண்ணம் இல்லை, நாடக கலைஞர்களின் நலனே முக்கியம் என்று நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, June 19, 2019

Other Latest News

 Wednesday, June 19, 2019

இன்றோடு பிக்பாஸ்ஸில் தன்னுடைய பயணம் தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், 'பிக் பாஸ்' பயணம் தொடங்கியது பற்றியும், அதன் மூலமாக தமிழக மக்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு பற்றியும் பேசி ஒரு ...

Mumtaz

Read More


 Wednesday, June 19, 2019

பாடகி சின்மயி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுத்து வந்தார். கடைசியாக கடந்த வருடம் ‘96’ என்ற படத்தில் திரிஷாவுக்கு குரல் கொடுத்தார். இந்த ...

Chinmayi

Read More


 Wednesday, June 19, 2019

தெலுங்கு படப்பிடிப்புகளில் நடந்த விபத்துக்களில் நாகசவுரியா, சந்தீப் கிஷன், சர்வானந்த் ஆகிய 3 கதாநாயகர்கள் காயம் அடைந்தனர். நாகசவுரியா தமிழில் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தியா’ படத்தில் நடித்தவ ...

Sandeep Kishan

Read More


 Wednesday, June 19, 2019

எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதால், வேறு இடம் அறிவிப்பார்கள். நடிகர் சங்க தேர்தலில் நாங்கள் போட்டியிடவும், வாக்கு சேகரிக்கவும் பல்வேறு தடைகள் ...

Nasar

Read More


 Tuesday, June 18, 2019

அனிமேஷன் படங்களை உயர்ந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக லைவாக படங்களை ஹாலிவுட்டில் உருவாக்கி வருகின்றனர். அதில் ஒரு முயற்சிதான்  ‘ஜங்கிள் புக்’ படத்தை இயக்கிய பேவ்ரூதான் தற்போது  ...

Sharukkhan

Read More


Top