Latest News

ஆஸ்கார் விருது போட்டிக்கு 11 பிரிவுகளுக்கு ஜோக்கர் படம் பரிந்துரை !

Tags: Joker   
Slug: Joker nominated for 11 categories for the oscar awards

ஹாலிவுட்' படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, ஆண்டு தோறும் அமெரிக்காவில் நடக்கிறது. இதன்படி, 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்.,10ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் விருதுக்கான படங்களின் பரிந்துரை பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், டாட் பிலிப்ஸ் இயக்கத்தில், ஜோக்குயின் போனிக்ஸ் நடிப்பில் வெளியான ஜோக்கர்(Joker) திரைப்படம் அதிகபட்சமாக 11 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த தழுவல் திரைக்கதை உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் ஜோக்கர் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தி ஐரிஷ்மேன்(The Irishman), ஒன்ஸ் அப் ஆன் எ டைம் இன் ஹாலிவுட்(Once Upon A Time... In Hollywood) மற்றும் 1917 ஆகிய படங்கள் 10 ஆஸ்கர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேரேஜ் ஸ்டோரி(Marriage Story), பாராசைட்(Parasite), லிட்டில் வுமன்(Little Women), ஜோஜோ ரேபிட்(Jojo Rabbit) ஆகிய படங்கள் தலா 6 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

sub news
Posted By
anis

Tuesday, January 14, 2020

Other Latest News

 Monday, January 13, 2020

இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். தற்சமயம் விஜய் நடிக்க ...

Santhanu

Read More


 Friday, January 10, 2020

‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக ‘த பியூச்சர்ஸ்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் ...

A.R.Rahman

Read More


 Friday, January 10, 2020

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் ...

Rajini

Read More


 Tuesday, December 31, 2019

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் அபிமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் தனுஷை வைத்து இவர் இயக்கியிருந்த வடசென்னை திரைப்படமும் அசுரன் திரைப்படம் தமிழ் சினிம ...

Vetrimaran

Read More


 Friday, December 20, 2019

தனது திறமையை கண்டுபிடித்து  இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் தான் என்று அனிருத் தெரிவித்திருந்தார். இருவரும் உறவுக்காரர்கள். 3 என்ற படத்தில் தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்தது. அட ...

Rajini

Read More


Top