Latest News

காலா ரிலீஸ் தேதி அறிவிப்பு

Tags: Rajinikanth    RANJITH   
Slug: Kaala release date anounce

கபாலி பட​ வெற்றிக்கு பின்பு ரஜினி - ரஞ்சித் கூட்டணியில் உருவான​ படம் காலா. இந்த​ படத்தை தனுஷ் தயாரித்தார். 

காலா படம் மும்பையில் வாழும் தமிழகத்தின் தாதா ஒருவரின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த​ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக​ ஹூயூமா குரேஷி, நானா படேகர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இந்த​ படம் இந்த​ மாத​ இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் நிலவி வரும் ஸ்ரைக் காரணமாக​ அடுத்த மாதம் ஜீன் 7-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப் பூர்வமாக​ அறிவிக்கப்பட்டுள்ளது.

sub news
Posted By
Nihi

Saturday, April 21, 2018

Other Latest News

 Friday, April 13, 2018

நேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் பலரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று மாலை சீமானை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான ...


 Tuesday, March 27, 2018

நடிகை சுனேனா "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தற்போது விஜய் ஆண்டனின் "காளி" படம் மற்றும் கௌதம்மேனன் இயக்கும் "என்னை நோக்கி பாயும் தோட்டா" படத்தில் தனுஷுடன் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஜே.எஸ் .நந்தினி இயக்கும் "திரு திரு துறு துறு" என்ற வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். இதனை இய ...


 Tuesday, March 27, 2018

நடிகை ராதிகா திரையுலகம் சம்பந்தப்பட்ட மற்றும் பொது பிரச்சனைகளில் அவ்வப்போது ராதிகாவின் குரல் டுவிட்டர் பக்கம் மூலமாக ஒலிப்பது வழக்கம். அவர் தனக்கு பிடிக்காத நபரை நக்கலாக வசைபாட அவர் டுவிட்டரை பயன்படுத்தி வந்தார். அவரது டுவீட்டர் கணக்கு திடீரென மார்ச் 11 ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுதல் அவரது கணக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. "என்னுடைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கப ...


 Monday, March 26, 2018

"டிராபிக் ராமசாமி" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீமான், குஸ்பு, விஜய் ஆண்டனி இந்த படத்தில் கௌரவ வேடத்தில்  நடித்திருக்கிறார்கள். இந்த பட ...


 Friday, March 23, 2018

நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல்  இருந்தார். தற்போது அவரது உடல்நிலை தேறி உள்ளதால் மீண்டும் நடிக்க வருகிறார். சாருஹாசன் தாதா வேடத்தில் நடிக்கும் தாதா 87 படத்திலும், விஜய் சேதுபதியுடன் த்ரிஷா நடிக்கும் 96.படத்திலும், பாண்டியராஜன் மகன் பிருத்விராஜன் நடிக்கும் ஒபாம ...


Top