Latest News

மேடம் டூ சாட்ஸ் அருங்காட்சியகத்தில் காஜலுக்கு கிடைத்த பெருமை !

Tags: Kajal Agarwal   
Slug: Kajal is proud to have been at the madame du sats museum

நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலே இவருக்கு தான் முதன்முதலில் மெழுகு சிலை நிறுவியுள்ளது. முன்னதாக சிலைக்கு அளவுக்கு எடுக்க மேடம் டுசாட்ஸ் ஆட்கள் வந்தபோது எடுத்த புகைப்படங்களை காஜல் சமூக வலைதளத்தில் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். காஜல் அகர்வால் தன் பெற்றோர், தங்கை நிஷா அகர்வால் மற்றும் குடும்பத்தாருடன் கலந்து கொண்டு தன் சிலையை திறந்து வைத்தார்.       

sub news
Posted By
anis

Wednesday, February 5, 2020

Other Latest News

 Monday, February 3, 2020

சினிமா துறையில் பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபல ...

Cheran

Read More


 Wednesday, January 29, 2020

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனா ...

Rajendran

Read More


 Tuesday, January 28, 2020

சன் டி.வியில் புதிய சீரியல் ஒன்றைத் தயாரித்து நடிக்கிறார், ராதிகா சரத்குமார். இயக்குநர் சமுத்திரக்கனி எனக்குச் சொல்லிக்கொடுக்கிறார். இருவரும் நீண்ட நாள்களுக்குப் பிறகு சின்னத்திரையில்...' என்று ...

Samuthirakani

Read More


 Saturday, January 25, 2020

இயக்குனர் இமயம் பாரதிராஜா எழுதி, நடித்து, இயக்கும் புதிய படம் ‘மீண்டும் ஒரு மரியாதை’. மனோஜ் கிரியேஷன் தயாரிப்பில் இப்படம் வெளியாகவுள்ளது. அயல்நாட்டில் ஒரு வயோதிக ஆணும், ஒரு இளம் பெண்ணும ...

Bharathiraja

Read More


 Thursday, January 23, 2020

பெரியார் பற்றிய செய்திகளை ரஜினி துக்ளக் விழாவில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிட இயக்கங்கள், ரஜினிக்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக போலீஸ் நிலையங ...

Rajini

Read More


Top