Latest News

ஹாலிவுட் நடிகை போல் தோன்றும் கங்கனா

Tags: Kangana ranavath   
Slug: Kangana who looks like a hollywood actress

கங்கனாவின் படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் குவிப்பதால் தயாரிப்பாளர்கள் கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து அதிர வைக்கிறார். கடந்த வருடம் திரைக்கு வந்த மணிகர்னிகா படத்தில் ஜான்சிராணி லட்சுமிபாய் வேடத்தில் நடித்து இருந்தார். இந்த படத்துக்காக வாள் சண்டை, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தார். இந்த படமும் திரைக்கு வந்து வசூல் குவித்தது. தற்போது தாகட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். தாகட் படத்தின் முதல் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டு உள்ளனர். இதில் எந்திர துப்பாக்கியுடன் கங்கனா ஆவேசமாக காட்சி அளிக்கிறார்.முந்தைய படங்களில் வாள் பிடித்த கங்கனா இந்த படத்தில் துப்பாக்கியுடன் சண்டை போடுகிறார் என்கின்றனர். ஹாலிவுட் நடிகை தோற்றத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் பாராட்டுகிறார்கள். இந்த படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளது.

sub news
Posted By
anis

Wednesday, July 10, 2019

Other Latest News

 Wednesday, July 10, 2019

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்ற ...

Manirathnam

Read More


 Tuesday, July 9, 2019

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்த ...

Sridevi

Read More


 Tuesday, July 9, 2019

ஒரு திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும். அந்த காட்சியின்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு ந ...

Producer counsil

Read More


 Tuesday, July 9, 2019

தமிழில் தேசிய விருது பெற்ற ‘வாகை சூடவா’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இனியா. தற்போது தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார் ...

Iniya

Read More


 Tuesday, July 9, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே தலைவராக இருந்த விக்ரமன் பதவி காலம் முடிந்ததை தொடர்ந்து பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்வு செய ...

Bharathiraja

Read More


Top