Latest News

கரீனா கோடை விடுமுறையை வெளிநாடு சென்று கொண்டாட உள்ளார்...

Tags:    Kareena Kapoor    Soha Ali Khan    Taimur Ali Khan   
Slug: Kapoor is going to celebrate summer vacation abroad

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங்கள் நடித்து மிகவும் களைப்பாக்கி "வீர் தி வெட்டிங்" படத்தின் படப்பிடிப்பு முடிந்த உடன் கோடை விடுமுறை கொண்டாட, கணவர் சயீப் அலி கான், மகன் தைமூருடன் வெளிநாட்டுக்கு பறக்க முடிவு செய்துள்ளார். அடுத்த ஒரு மாதத்துக்கு என்னை இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது, வெளிநாட்டிலும் யார் கண்ணியும் தென்படாத ஓர் இடத்தில் கணவர் குழந்தையுடன் விடுமுறை கழிக்கப் போகிறேன் என்று கூறியுள்ளார்.

sub news
Posted By
sumithra

Friday, March 9, 2018

Other Latest News

 Friday, March 9, 2018

ரஜினிகாந்த் "காலா" படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நா ...

Rajini, kaala, Mani, Rasikar

Read More


 Wednesday, March 7, 2018

ரஜினிகாந்த் நேற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலையை ...

Rajini, Vivek, M. G. Ramachandran, Student, Political

Read More


 Tuesday, March 6, 2018

தனுஷ் "வட சென்னை" படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அமீர்,கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் ...

Dhanush, , Samuthirakani, Vetrimaran, Kishore

Read More


 Monday, March 5, 2018

நடிகர் கதிர் மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமாகி, பின் விக்ரம் வேதா படத்தில் நடித்து தற்போது ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவை, ஈரோடு முருகன் கோவிலில் இன்று திருமணம் செய்துக் கொண் ...

Vikram Vedha, Kathir, Madha Yaanai Koottam, Sanjana, Erode, Murugan Temple

Read More


 Thursday, March 1, 2018

கேரளாவை சேர்ந்த 9 இன்ஜினியர்கள் மனித கழிவை அகற்றும் ரோபோவை அறிமுகம் செய்துள்ளது.ஏற்கனவே சில இடங்களில் இதற்கான சோதனை ஓட்டம் நடந்துள்ளது.அது வெற்றியும் பெற்றுள்ளது.கேரளா அரசு இதை பயன்படுத்த த ...

Kamal, twitter, Kerala, Engineers

Read More


Top