Latest News

பூஜையுடன் துவங்கிய கே.ஜி.எஃப் 2 படப்பிடிப்பு!

Tags: Yash   
Slug: Kgf 2 yash

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளிலும் படம் வசூல் குவித்துள்ளது. கன்னடத்தில் ரூ.100 கோடி வசூலை தாண்டிய முதல் படம் என்ற பெருமை கே.ஜி.எஃப் படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த படத்தின் தமிழ் பதிப்பை நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி மூலம் வெளியிட்டார். இந்த நிலையில், கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியிருக்கிறது. பூஜையில் பிரசாந்த் நீல், யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.

sub news
Posted By
anis

Wednesday, March 13, 2019

Other Latest News

 Tuesday, March 12, 2019

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் 'முனி'. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு 'முனி' படத்தின் இரண்டாவது பாகமாக 'காஞ்சனா' `க ...

Ragava Lawrance

Read More


 Monday, March 11, 2019

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானு ...

#Arya

Read More


 Saturday, March 9, 2019

கார்த்தியின் தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், தேவ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன. தற்போது ‘மாநகரம்’ படம் மூலம் பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார ...

#Karthi

Read More


 Friday, March 8, 2019

அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `நெடுநல்வாடை'. அறிமுக நடிகர்கள் இளங்கோ, அஞ்சலி நாயர் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். `பூ' ராமு, மைம் கோபி ஆகியோர் முக்கிய க ...

#Trailer

Read More


 Friday, March 8, 2019

‘சொல்லாமலே’ படத்தில் தொடங்கி, ‘பிச்சைக்காரன்’ வரை உணர்வுகளை மையப்படுத்தி, தனது படங்களில் ஜனரஞ்சகமான முறையில் கதை சொல்பவர், டைரக்டர் சசி. அடுத்து இவர் கதை,
திரைக்கதை, ...

#g.v.prakash

Read More


Top