Latest News

பிரபு சாலமன் இயக்கத்தில் தயாராகும் கும்கி - 2 !

Tags: Kumki   
Slug: Kumki 2 ready for prabhu solomon

2012 இல் வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, தமிழ் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்த படங்களில் கும்கி ஒன்றாகும். மீண்டும் கும்கியை பிரபு சாலமன் கையிலெடுத்திருக்கிறார். ராணா டகுபதி, விஷ்ணு விஷால், புல்கிட், சாம்ராட்,அஸ்வின் ராஜா உள்ளிட்டோர் நடிக்கும் படம் குறித்து, விஷ்ணு விஷால் கூறுகையில், யானை பாகனின் வாழ்க்கையை விவரிக்கும் இப்படம், முழுக்க காட்டில் எடுக்கப்பட்டுள்ளது என்கிறார்.     

 

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Latest News

 Thursday, February 13, 2020

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதோடு அவ்வப்போது சமூக விழிப்புணர்வுக்கான தனி பாடலையும் இசை அமைக்கிறார். எழும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, உலக அமைதி குறித்த பா ...

A.R.Rahman

Read More


 Thursday, February 6, 2020

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதா ...

Vijay

Read More


 Wednesday, February 5, 2020

இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க வந்துடுச்சு என்று கிண்டல் செய்தவர்கள் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பெயர் சம்பாதிச்சாச்சு, காசு சம்பாதித்தாச்சு அடுத்து எப்பொழுது திருமணம் என்று அனைவரும் யோகி ...

Yogi Babu

Read More


 Wednesday, February 5, 2020

நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலே இவருக்கு தான் முதன்முதலில் மெழுகு சிலை நிறுவியுள்ளது. முன்னதாக ...

Kajal Agarwal

Read More


 Monday, February 3, 2020

சினிமா துறையில் பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபல ...

Cheran

Read More


Top