Latest News

சாதனை சிறுவனை தன் இசை பள்ளியின் தூதுவராக நியமித்தார் ஏ.ஆர்.ரகுமான்!

Tags: A.R.Rahman   
Slug: Lydiyan nadhasvaram arrahman

அமெரிக்காவில் நடந்த "ரியாலிட்டி ஷோ" ஒன்றில் சென்னையை சேர்ந்த சிறுவன் லிடியன் நாதஸ்வரம் பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் நிமிடத்திற்கு '325 பீட்ஸ் பியானோ' வாசித்து அனைவரின் பாராட்டுக்களையும் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதி போட்டியில் இரண்டு பியானோக்களை வாசித்து "உலகில் சிறந்தவர்" என்ற பட்டத்துடன் ஏழு கோடி ரூபாய் பரிசு தொகையையும் வென்றார். லிடியன் ஏ.ஆர்.ரகுமானின் இசைப் பள்ளியில் பயின்றவர். சமீபத்தில் லிடியனை அழைத்து பாராட்டிய ஏ.ஆர்.ரகுமான் "லிடியனின் வெற்றி இந்தியாவின் வெற்றி" என புகழ்ந்தார். லிடியனை தன் இசைப்பள்ளியின் துாதராகவும் ஏ.ஆர்.ரகுமான் நியமித்துள்ளார்.
உலகளவில் சாதனை படைத்த தமிழக சிறுவனுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் புகழாரம் சூட்டியுள்ளார்.

sub news
Posted By
anis

Friday, March 15, 2019

Other Latest News

 Thursday, March 14, 2019

தனிஷாவுக்கு அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதை செய்த சம்பவம் பற்றி அவர் கூறியதாவது:- “அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிக ...

Racism

Read More


 Thursday, March 14, 2019

தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்துவிட்டது. அந்த வகையில் கமர்ஷியல் படம் எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி சமீபத்தில் தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார். இதில் வ ...

Vijay

Read More


 Thursday, March 14, 2019

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வலம் வருகிறார். அவருடைய நண்பன் ஆர்யாவுக்கு திருமண முடிந்தபின்னும், நடிகர் சங்கத்த ...

Vishal

Read More


 Wednesday, March 13, 2019

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட் ...

Yash

Read More


 Tuesday, March 12, 2019

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் 'முனி'. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு 'முனி' படத்தின் இரண்டாவது பாகமாக 'காஞ்சனா' `க ...

Ragava Lawrance

Read More


Top