Latest News
மன்சூர் அலிகான் கைது
Tags: Mansoor Ali Khanநேற்று பிரதமர் நரேந்திரமோடி தமிழகம் வந்ததை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் பலரும் கருப்புக்கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் போலீசார் அவர்களை கைது செய்து பின்னர் பல்லாவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நேற்று மாலை சீமானை மற்றொரு வழக்கில் போலீசார் கைது செய்யவுள்ளதாக செய்திகள் பரவின. இதனால் சீமான் தங்க வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்திற்கு முன் நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் குவிந்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும் அங்கு நடிகர் மன்சூர் அலிகானும் வந்து போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். சீமானை கைது செய்வதாக இருந்தால் தன்னையும் கைது செய்யுங்கள் என்று கூறினார்.
இந்த நிலையில் மன்சூர் அலிகான் உட்பட 18 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
Friday, April 13, 2018
Tuesday, March 27, 2018
நடிகை சுனேனா "காதலில் விழுந்தேன்" படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவருக்கு மார்க்கெட் இல்லை என்றாலும், தற்போது விஜய் ஆண்டனின் "காளி" படம் மற்றும் கௌதம்மேனன் இயக் ...
Monday, March 26, 2018
"டிராபிக் ராமசாமி" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவ ...
Friday, March 23, 2018
நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல் இருந்தார். தற்போது அவரது உட ...