Latest News

திருநங்கையாக நடித்தவர் தேசிய விருது போட்டியில் ஸ்ரீபல்லவி !

Tags: Sri pallavi   
Slug: National award sri pallavi competiotion

விஜய் ஸ்ரீ இயக்கத்தில் சாருஹாசன், சரோஜா, ஜனகராஜ் ஆனந்த பாண்டி ஆகியோர் நடித்து திரைக்கு வந்த தாதா 87 படத்தில் ஸ்ரீபல்லவி திருநங்கையாக நடித்து இருந்தார். பொதுவாக திருநங்கை வேடங்களில் நடிகர்கள் நடித்து வரும் நிலையில் இமேஜ் பார்க்காமல் ஸ்ரீபல்லவி இந்த கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து படக்குழுவினரை வியக்க வைத்தார் அவரது நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளும் கிடைத்தன. இந்த நிலையில் திருநங்கையாக நடித்து பாராட்டு பெற்ற ஸ்ரீபல்லவி 2018-ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து ரசிகர்களும் திரையுலக பிரபலங்களும் ‘தாதா 87’ படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

sub news
Posted By
anis

Monday, April 15, 2019

Other Latest News

 Monday, April 15, 2019

பிரபு 1982-ல் சங்கிலி படத்தில் அறிமுகமாகி 37 வருடங்களாக நடித்து வருகிறார். தற்போது அவரது 225-வது படமாக ‘காலேஜ் குமார்’ என்ற படம் தயாராகிறது. இந்த படத்தின் பூஜை சென்னையில் நேற்று நடந்தது ...

Prabhu

Read More


 Monday, April 15, 2019

தனது படங்களில் பருத்தி ஆடைகள் அணிந்து நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். உழவன் பவுண்டேசன் என்ற அமைப்பையும் தொடங்கி உள்ளார். இதன்மூலம் இயற்கை விவசாயம் செய்வதை ஊக்குவித்து வருகிறார். இந்த அமைப் ...

Karthi

Read More


 Saturday, April 13, 2019

எல்லாரும் பேசிக்கிட்டே இருக்காங்க. யாரும் தீர்வை நோக்கி நகரவே இல்லை. பிரச்சினைகளுக்கு எந்த வகையான தீர்வுகள் சாத்தியம் என மக்களிடம்
தெளிவுபடுத்தவில்லை. ஆனால், வாக்குறுதிகள் மட்டுமே இருக்கிறது ...

Cheran

Read More


 Saturday, April 13, 2019

கல்லணை கட்டிய கரிகால சோழன் காலத்துக்கு முந்தைய சோழர்கள் வம்சம் நலிந்து பாண்டிய மன்னர்கள் பலம் பெற்று இருந்தனர். பின்னர் அவர்களும் நலிந்த நிலையில் பிற்கால சோழ வம்சம் தலைதூக்கியது. பிற்கால சோழ வம்சத் ...

Sathiyaraj

Read More


 Saturday, April 13, 2019

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படம் 2017-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றிகரமாக ஓடியது. ஆளப்போறான் பாடலை எழுதிய பாடலாசிரியர் விவேக் கூறியதாவது, ஆளப்போறான் தமிழன் பாடலை 10 கோடி பேர் பார்த ...

Vijay

Read More


Top