Latest News

வித்தியாசமான தோற்றத்தில் அசரவைக்கும் நயன்தாரா - வைரலாகும் ‘ஐரா’ புகைப்படங்கள்!

Tags: #Nayanthara   
Slug: Nayanthara aiyra

விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு பிறகு  லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஐரா’ ஒரு திகில் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘ஐரா’ திரைப்படத்தை கே.எம்.சர்ஜுன் இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடங்களில் நடிக்கிறார் நயன்தாரா. 'ஐரா’ இப்படத்தில் யோகி பாபுவும் கலையரசனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 'அறம்’ இத்திரைப்படத்தைத் தயாரித்த கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார், படத்தொகுப்பு ஜோகேஷ் கார்த்திக் மேற்கொள்கிறார். டீசரைத் தொடர்ந்து வெளியான ‘மேகதூதம்...’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்பாடலை பாடலாசிரியர் தாமரை எழுதியுள்ளார்.

sub news
Posted By
anis

Saturday, February 9, 2019

Other Latest News

 Saturday, February 9, 2019

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தின ...

#Soundarya

Read More


 Friday, February 8, 2019

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முட ...

#Duruv

Read More


 Friday, February 8, 2019

சமீபத்தில் தமிழில் 'லட்சுமி' என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார். இந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல ட ...

#Prabhudeva

Read More


 Friday, February 8, 2019

தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும் லண்டனை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வர ...

#Radhika apte

Read More


 Thursday, February 7, 2019

‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் தனுஷுடன் ஜோடியாக நடித்து வருகிறார் மேகா ஆகாஷ். கவுதம் மேனன் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு காரணங்களால் தாமதமாகி வருகிறது. முதல் படம் ரில ...

#Mega akash

Read More


Top