Latest News

இசை வழியாக அடுத்த தலைமுறையை நல்வழி படுத்துவோம் - ஏர்.ஆர். ரஹ்மான் !

Tags: A.R.Rahman   
Slug: Next generation through music the next generation rahman

‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக ‘த பியூச்சர்ஸ்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் இந்தக்கால குழந்தைகள் யு டியூப் வழியாக எல்லாவற்றையும் கற்றுக்கொள்கின்றனர். அதன்மூலமாக நமது பண்பாடு, கலாச்சாரம், நற்பண்புகள் ஆகியவற்றை அவர்களுக்கு கொண்டு சேர்க்கும் பணியை இந்த அமைப்பு மேற்கொள்ளும். குறிப்பாக, குழந்தைகள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் ஏற்படாமல் தடுத்து, அவர்களை இசை வழியாக நல்வழிப்படுத்த முயற்சிப்போம். இயக்குனர் பரத் பாலா, எம்.ஐ.டி கல்லூரி மாணவர்கள் இந்த பணியில் என்னுடன் கைகோர்த்துள்ளனர்’ என்றார்.

sub news
Posted By
anis

Friday, January 10, 2020

Other Latest News

 Friday, January 10, 2020

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் ...

Rajini

Read More


 Tuesday, December 31, 2019

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் அபிமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் தனுஷை வைத்து இவர் இயக்கியிருந்த வடசென்னை திரைப்படமும் அசுரன் திரைப்படம் தமிழ் சினிம ...

Vetrimaran

Read More


 Friday, December 20, 2019

தனது திறமையை கண்டுபிடித்து  இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர் நடிகர் தனுஷ் தான் என்று அனிருத் தெரிவித்திருந்தார். இருவரும் உறவுக்காரர்கள். 3 என்ற படத்தில் தனுஷ், அனிருத் கூட்டணி இணைந்தது. அட ...

Rajini

Read More


 Friday, December 20, 2019

அமெரிக்காவை சேர்ந்த போர்ப்பஸ் பத்திரிகை, 2019 -ம் ஆண்டின் இந்தியாவின் டாப் 10 பிரபலங்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் அக்டோபர் 2018 முதல் 2019 வரை ஈட்டிய வருமானம ...

Rajini

Read More


 Thursday, December 19, 2019

2010-ல் தெலுங்கில் வெளிவந்த லீடர் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர் ரிச்சா காண்கிபாத்யாய, தமிழில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மயக்கமென்ன படத்தின் மூலம் அறிமுகமானார். அதே வருடத்தில் ...

Richa Gangopadhyay

Read More


Top