Latest News

ராதிகாவின் டுவிட்டர் மீட்டெடுப்பு ...

Tags:    Radhika    twitter    March   
Slug: Radhikas twitter retrieval

நடிகை ராதிகா திரையுலகம் சம்பந்தப்பட்ட மற்றும் பொது பிரச்சனைகளில் அவ்வப்போது ராதிகாவின் குரல் டுவிட்டர் பக்கம் மூலமாக ஒலிப்பது வழக்கம். அவர் தனக்கு பிடிக்காத நபரை நக்கலாக வசைபாட அவர் டுவிட்டரை பயன்படுத்தி வந்தார். அவரது டுவீட்டர் கணக்கு திடீரென மார்ச் 11 ஆம் தேதி முடக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்றுமுதல் அவரது கணக்கு மீண்டும் உயிர்பெற்றுள்ளது. "என்னுடைய டுவிட்டர் கணக்கு மீட்டெடுக்கபட்டது. நான் திரும்பி வந்துட்டேன்" என சந்தோஷத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

 

sub news
Posted By
sumithra

Tuesday, March 27, 2018

Other Latest News

 Monday, March 26, 2018

"டிராபிக் ராமசாமி" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவ ...

Vijay , Vijay Antony, Traffic Ramaswamy, Imman Annachi

Read More


 Friday, March 23, 2018

நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல்  இருந்தார். தற்போது அவரது உட ...

Vijay Sethupathi , Prashanth, Janagaraj

Read More


 Thursday, March 22, 2018

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் சில படங்களில் தலைகாட்டியிருந்தார். அவர் விரைவில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி  உள்ளது. இந்நிலையில் அவர் பெண் வேட ...

, Anirudh , Singer, Girl

Read More


 Thursday, March 22, 2018

சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,ப ...

Vishal, AR Murugadoss, K. S. Ravikumar, P. Vasu

Read More


 Wednesday, March 21, 2018

நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக் ...

Rajini, Chennai, America, imayamalai, Trichy

Read More


Top