Latest News

ஆங்கில அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த - சரண்யா பொன்வண்ணன் !

Tags: Saranya Ponnvannan   
Slug: Saranya ponnannan pose to the english cover

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் ‘நாயகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். அதையடுத்து தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழை அடுத்து இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் இவர் அஜித்உட்பட பலருக்கும் அம்மாவாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை சரண்யா, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு ஆங்கில பத்திரிகை அட்டைப் படத்திற்கு ஒரு போஸ் கொடுத்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, May 15, 2019

Other Latest News

 Wednesday, May 15, 2019

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தேர்தல் பிரசாரத்தில் நாதுராம் கோட்சே பற்றி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.நடிகை கஸ்தூர ...

Gayatri Raghuram

Read More


 Wednesday, May 15, 2019

ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்–நயன்தாரா ஜோடியாக நடித்துள்ள மிஸ்டர் லோக்கல் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ‘நடுத்தர குடும்பத்தை சேர்ந்த குறும்புத்தனமான இளைஞனுக்கும் ஒரு நிறுவனத்த ...

Mr.Local

Read More


 Tuesday, May 14, 2019

கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளார் கீர்த்தி சுரேஷ். தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் பிரபலமாக உள்ளார். போனி கபூர் தயாரிக்கும் பாலிவுட் படத்தில் அஜய் தேவ்கன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆ ...

Keerthi Suresh

Read More


 Tuesday, May 14, 2019

முன்னாள் கதாநாயகிகள் பலர் மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் விசித்ராவும் நடிக்க வருகிறார். மீண்டும் நடிப்பது குறித்து விசித்ரா கூறும்போது, நான் 90 படங்களுக்கு மேல் நடித்துள்ளேன். 18 வ ...

Vichithra

Read More


 Tuesday, May 14, 2019

தமிழில் ஜீவாவுடன் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே தெலுங்கு, இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்குவதாக தகவல். மகேஷ்பாபுவுடன் நடித்த மகரிஷி என்ற தெ ...

Pooja Hegde

Read More


Top