Latest News

ஒரே இரவில் 1.86 கோடியை இழந்த தொழிலதிபர் - சில எச்சரிக்கை குறிப்புகள்

Tags: உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம் பாதுகாப்பாக உள்ளதா?   
Slug: Sim card abuse

சமீபத்தில் மும்பையில் தொழிலதிபர் தொழிலதிபர் ஒருவர் தொகுப்பி;தகவல் அட்டை (sim card)  மாற்றும் மோசடியில் தனது 1.86 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இத்தொழிலதிபரின் கணக்கில் இருந்து 28 வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது.
இவையனைத்தும் ஒரே இரவில் நடந்துமுடிந்துள்ளது.இது போன்ற சமயங்களில், ஏமாற்றுக்குழு யாராவது ஒருவரின் கைபேசி தொகுப்பி;தகவல் அட்டையை முடக்குவதற்கு கோரிக்கை விடுக்கிறார்கள். தொகுப்பி;தகவல் அட்டை முடக்கப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவரின் எண்னை கொண்டிருக்கும் புதிய தொகுப்பி;தகவல் அட்டை மூலம் தொடர்க்கற்றல் (OTP) எனச் சொல்லப்படும் ஒரு முறை மட்டுமே பயன்படும் கடவுக்குறியீட்டைப்பயன்படுத்தும் நூதன திருட்டில் ஈடுபட்டு பணத்தை ஒருவரின் கணக்கில் இருந்து மற்றொரு கணக்குக்கு மாற்றுவது போன்ற நிதி முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்.இன்றைய நாட்களில், பெரும்பாலான நிதி பரிமாற்றங்கள் நிகழ்நிலை(online) அல்லது இலக்கமுறை (digital)  வழியாகவேச் செய்யப்படுகின்றன. இதனால் பெரும்பாலான தகவல்கள் யாருக்கு வேண்டுமானாலும் கிடைக்கலாம் எனும் சூழ்நிலையும் நிலவுகிறது. அத்தகைய சூழ்நிலைகளில் தொகுப்பி;தகவல் அட்டையை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன. சில சமயங்களில் அவர்களிடமிருந்து உங்களுக்கு நீங்கள் முன்பின் அறியாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வரக்கூடும். மேலும் அவர்கள் உங்களிடம் பல்வேறு தகவல் கேட்பார்கள். அப்போது நீங்கள் அளிக்கும் முக்கியமான தகவல்களை பகிர்வதன் மூலம்  தங்களின் மோசடிக்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள்.இப்படித்தான் உங்களது தனிப்பட்ட மற்றும் நிதி சார்ந்த தகவல்கள் திருடப்படுகின்றன.இதை தவிர்க்க 'ஒவ்வொரு வங்கி கணக்குக்கும் மின்னஞ்சல் எச்சரிக்கை வசதி தேவை. ஒருவேளை சி தொகுப்பி;தகவல் அட்டை முடக்கப்பட்டால் வங்கிக்கு உடனடியாக தகவல் கொடுத்து கைபேசி எண்னை வங்கிக்கணக்கின் இணைப்பிலிருந்து நீக்கக் கோரும் வசதி வேண்டும்.''

sub news
Posted By
saran

Saturday, January 5, 2019

Other Latest News

 Friday, January 4, 2019

சட்டசபையில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
கோவை, திருச்சி, ஈரோடு உட்பட13 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக மின் உயர் கோபுரங்கள ...

விளை நிலங்களில் மின் கோபுரம் அமைப்பதை கைவிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்

Read More


 Thursday, January 3, 2019

சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ததன் விளைவாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து கேரளாவில் பதட்டம் நிலவுகிறது இதனைத் தொடர்ந்து அம்மாநில அரசு முழுஅடைப்பு போராட்டத்தினை அறிவித்துள்ளது. இதன் விளைவாக தமிழக அர ...

கேரளாவில் இன்று முழுஅடைப்பு போராட்டம்; தமிழக அரசு பேருந்துகள் கேரள எல்லை வரை மட்டுமே இயக்கம்

Read More


 Wednesday, January 2, 2019

அனைத்து குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பொங்கல் பரிசு- தமிழக சட்டசபையில் ஆளுநர் பன்வாரிலால் ப்ரோஹித் அறிவிப்பு. தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அனைவருக்கும் காலை வ ...

governer speech

Read More


 Wednesday, January 2, 2019

கேரளாவில் உள்ள உலகப் பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில், 10 வயதிற்குக் குறைவான சிறுமிகளும், 50 வயதிற்கும் அதிகமான பெண்களும் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில், 10 முதல் ...

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 2 பெண்கள் தரிசனம் செய்தனர்.

Read More


 Monday, December 17, 2018

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கும் தமிழ் படத்தில் அஜித் குமார் நடிக்கிறார். இந்தியில் அமிதாப்பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்கான இதை சதுரங்க வேட்டை, தீரன் ...

Ajith

Read More


Top