Latest News

ஏ.ஆர்.ரஹ்மானின் தண்ணீர் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து பாடல் !

Tags: A.R.Rahman   
Slug: Songs about ar rahmans water safety awareness

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திரைப்படங்களுக்கு இசை அமைப்பதோடு அவ்வப்போது சமூக விழிப்புணர்வுக்கான தனி பாடலையும் இசை அமைக்கிறார். எழும் பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, உலக அமைதி குறித்த பாடல்களை வெளியீட்டுள்ளார். இந்த வரிசையில் அடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் தண்ணீர் பாதுகாப்பு குறித்த பாடலை வெளியிட இருக்கிறார். அடுத்து உலகம் சந்திக்கும் பிரச்சனை தன்னீர் பிரச்னை தான். இன்னொரு உலகப் போர் நடந்தால் அது தண்ணீர் பிரச்னைக்காகத்தான் இருக்கும், அதன் எச்சரிக்கை குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த பாடலை உருவாக்கியுள்ளார்.    

 

sub news
Posted By
anis

Thursday, February 13, 2020

Other Latest News

 Thursday, February 6, 2020

விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் இறுதிகட்ட படப்பிடிப்பு நெய்வேலி சுரங்கத்தில் நடைபெற்று வருகிறது. அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நடிகர் விஜய்யை அவரது காரிலேயே அழைத்துச் சென்றதா ...

Vijay

Read More


 Wednesday, February 5, 2020

இந்த மூஞ்சி எல்லாம் நடிக்க வந்துடுச்சு என்று கிண்டல் செய்தவர்கள் கண் முன்பே வளர்ந்து நிற்கிறார் யோகி பாபு. பெயர் சம்பாதிச்சாச்சு, காசு சம்பாதித்தாச்சு அடுத்து எப்பொழுது திருமணம் என்று அனைவரும் யோகி ...

Yogi Babu

Read More


 Wednesday, February 5, 2020

நடிகை காஜல் அகர்வாலுக்கு சிங்கப்பூரில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய நடிகைகளிலே இவருக்கு தான் முதன்முதலில் மெழுகு சிலை நிறுவியுள்ளது. முன்னதாக ...

Kajal Agarwal

Read More


 Monday, February 3, 2020

சினிமா துறையில் பிரபலமான எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் தென்னிந்திய அளவில் பெரும் சினிமா விருது நிகழ்ச்சியை நடத்தியது. தெலுங்கு, தமிழ், மலையாளம் என தென்னிந்திய பிராந்தியங்களில் பிரபல ...

Cheran

Read More


 Wednesday, January 29, 2020

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இப்படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனா ...

Rajendran

Read More


Top