Latest News

மறுபடியும் வில்லனாகிறார் சௌந்தர்ராஜா ! !

Tags: Soundararaja   
Slug: Soundararaja becomes the villain again

சுந்தரபாண்டியன் எனும் மாபெரும் வெற்றி படத்தில் வில்லனாக அறிமுகமாகி வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, தெறி, தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சமீபத்தில் வெளியான வெற்றி படம் சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்து கவனம் பெற்றவர் சௌந்தரராஜா. எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது, ஒரு கனவு போல படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ள அவர், தனக்கென ஒரு பாதையில் வளர்ந்து வரும் இளம் நடிகர். இவர் அடுத்ததாக 'விசாரம்' படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது.

sub news
Posted By
anis

Thursday, July 11, 2019

Other Latest News

 Thursday, July 11, 2019

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கென்னடி கிடப் படத்தின் தணிக்கைச் சான்று வெளியாகி இருக்கிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் இயக்குநர் சசிகுமார், இயக்குநர் சமுத்திர ...

Kennadi club

Read More


 Wednesday, July 10, 2019

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம்  'கண்ணே கலைமானே'.  இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியா ...

Udhayanidhi

Read More


 Wednesday, July 10, 2019

பிரபல பஞ்சாபி பாடகர் யோ யோ ஹனிசிங். இந்தி படங்களிலும் பாடல்கள் பாடியுள்ள இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மக்னா என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் பெண்களுக்கு ...

Yo Yo honey singh

Read More


 Wednesday, July 10, 2019

கங்கனாவின் படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் குவிப்பதால் தயாரிப்பாளர்கள் கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து அதிர ...

Kangana ranavath

Read More


 Wednesday, July 10, 2019

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்ற ...

Manirathnam

Read More


Top