Latest News

சிங்கப்பூர் உணவகத்தில் ஸ்ரீதேவியின் பொம்மை..

Tags: Singapore    Sridevi    Toy    Jewellery    Silk saree   
Slug: Sridevis toy in singapore restaurant

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு திரையுலகினர், ரசிகர்கள், வெளிநாட்டு ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து அவரின்   உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இணையதளத்தில் அவரது திரையுலக சாதனைகளை புகழ்ந்து கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இந்த நிலையில் சிங்கப்பூரில் உள்ள உணவகத்தில் அவரின் உருவத்தில் பொம்மை செய்து அதற்கு பட்டு புடவை நகைகள் அணிவித்து வைத்து இருக்கிறார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

 

sub news
Posted By
sumithra

Tuesday, March 13, 2018

Other Latest News

 Tuesday, March 13, 2018

நடிகை கீர்த்தி சுரேஷ் அதிக படங்களில் நடிக்க  உள்ளார். அவர் சினிமாவிற்கு வந்து சில நாட்களிலேயே முன்னணி நட்சத்திரங்களான விஜய்,சூர்யா,தனுஷ்,சிவகார்த்திகேயன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்துள்ள ...

Keerthy Suresh, Vijay , Sivakarthikeyan, Surya, Savitri

Read More


 Monday, March 12, 2018

மறந்த நடிகை ஸ்ரீ தேவியின் 16ம் நாள் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இதில் நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினி ஆகியோர்  கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தி அவரின் க ...

Ajith, Sridevi, Shalini

Read More


 Monday, March 12, 2018

காயத்ரி ரகுராம் நடிகையாகவும், நடன இயக்குனராகவும் உள்ளார். இவர் சமூக பிரச்சினைகள் குறித்து சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துகள் பதிவிட்டு வருகிறார். ஆனால் சமீபத்தில் அவர் என்ன விஷயம் சொன் ...

, Love, Gayathri Raguram, Ashwini, Azhagesan, k.k.nagar

Read More


 Monday, March 12, 2018

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி "நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோ ...

Tamannaah, Rushi, Yoga

Read More


 Friday, March 9, 2018

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங் ...

, Kareena Kapoor, Soha Ali Khan, Taimur Ali Khan

Read More


Top