Latest News

ஹாட்ரிக் அடிக்க காத்திருக்கும் சுந்தர்.சி ஹிப் பாப் தமிழா கூட்டணி !

Tags: Hip pop tamizha aadhi   
Slug: Sundarc hip pop tamil alliance waiting for a hat trick

இயக்குனர் சுந்தர்.சி தயாரிப்பில், ராணா இயக்கத்தில் ஹிப் பாப் தமிழா கதாநாயகனாக நடிக்கும் படம் 'நான் சிரித்தால்'. இசையமைப்பாளரான ஹிப் பாப் தமிழா, இயக்கி, நாயகனாக அறிமுகமான படம் மீசையை முறுக்கு, அடுத்து அவர் நாயகனாக நடித்த படம் நட்பே துணை, மூன்றாவதாக நாயகனாக நடிக்கவுள்ள படம் நான் சிரித்தால். இம்மூன்று படங்களுமே இயக்குனர் சுந்தர். சி தான் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற இரண்டு படங்களுமே நன்கு வெற்றியடைந்த படங்கள் இதைதொடர்ந்துவெளியாகும் இப்படமும் வெற்றியடைந்தால் சுந்தர்சி ஹிப் பாப் தமிழா கூட்டணி ஹாட்ரிக் கூட்டணியாகும். இப்படத்தின் முதல் பார்வையை அண்மையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார்.

sub news
Posted By
anis

Tuesday, October 8, 2019

Other Latest News

 Tuesday, October 8, 2019

தயாரிப்பாளர் தாணுவின் தயாரிப்பில் 3 படங்களில் நடிக்க ஒப்பந்தமானார் தனுஷ். இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'அசுரன்' தற்போது வெளியாகி உள்ளது. 'அசுரன்' படத்தை தொடர்ந்து, தனு ...

Dhanush

Read More


 Friday, October 4, 2019

முண்டாசுப்பட்டி பட இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலா பால் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் ஜானரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் ...

Ratsasan

Read More


 Friday, October 4, 2019

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசா ...

ilayaraja

Read More


 Friday, October 4, 2019

இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட 50 பிரபலங்கள் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தனர். அதில், மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது ...

Manirathinam

Read More


 Tuesday, October 1, 2019

நடிகர்  சிவாஜி கணேசனின் 92-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழக அரசின் சார்பில் சிவாஜி கணேசன் சிலைக்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். ...

Prabhu

Read More


Top