Latest News

அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதையை சந்தித்த கஜோல் தங்கை!

Tags: Racism   
Slug: Tanisha racism america

தனிஷாவுக்கு அமெரிக்காவில் இனவெறியோடு அவமரியாதை செய்த சம்பவம் பற்றி அவர் கூறியதாவது:- “அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் நடந்த ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்று இருந்தேன். நிகழ்ச்சி முடிந்து அங்குள்ள ஓட்டலுக்கு சென்றபோது ஒருவர் என்னை அருவெறுப்பாக கேவலமான வார்த்தைகளால் பேசினார். அவரது செயல் குரூரமாகவும், முரட்டுத்தனமாகவும் இருந்தது. என்மீது இனவெறியோடு நடந்து கொண்டார் இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும் நான் பொறுமையாக இருந்தேன். ஓட்டல் ஊழியர் ஒருவர் நான் பார்க்க வித்தியாசமாக இருந்ததால் அந்த நபர் அப்படி பேசியதாக தெரிவித்தார். அமெரிக்காவில் இனவெறி அனுபவத்தை நான் சந்தித்தேன். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை. என்னுடன் வந்த தோழிகளும் இதை பார்த்து அதிர்ச்சியானார்கள்.” இவ்வாறு அவர் கூறினார்.

sub news
Posted By
anis

Thursday, March 14, 2019

Other Latest News

 Thursday, March 14, 2019

தென்னிந்திய சினிமா தற்போது பாலிவுட்டிற்கே சவால் விடும்படி வளர்ந்துவிட்டது. அந்த வகையில் கமர்ஷியல் படம் எடுப்பதில் வல்லவரான ரோஹித் ஷெட்டி சமீபத்தில் தென்னிந்திய சினிமா குறித்து பேசியுள்ளார். இதில் வ ...

Vijay

Read More


 Thursday, March 14, 2019

நடிகர் விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளர் சங்க தலைவராகவும், நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும் வலம் வருகிறார். அவருடைய நண்பன் ஆர்யாவுக்கு திருமண முடிந்தபின்னும், நடிகர் சங்கத்த ...

Vishal

Read More


 Wednesday, March 13, 2019

பிராஷாந்த் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் யஷ் நடிப்பில் கே.ஜி.எஃப் படம் இரண்டு பாகங்களாக உருவாகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கன்னட சினிமா மட் ...

Yash

Read More


 Tuesday, March 12, 2019

ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் திகில் கலந்த காமெடி படமாக கடந்த 2007-ஆம் வெளியாகிய படம் 'முனி'. அதனைத்தொடர்ந்து 4 வருடங்களுக்கு பிறகு 'முனி' படத்தின் இரண்டாவது பாகமாக 'காஞ்சனா' `க ...

Ragava Lawrance

Read More


 Monday, March 11, 2019

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷா திருமணம் ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்தது. கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்த போது இருவருக்கும் நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. காதலர் தினத்தில் ஆர்யா “நானு ...

#Arya

Read More


Top