Latest News

பிக் பாஸிற்கு பிறகு படவாய்ப்புகள் எதிர்பார்த்த அளவு இல்லை - ரித்விகா வருத்தம் !

Tags: Rithvika   
Slug: The ravages after the big boss were not the expected size rithvika sad

மெட்ராஸ், கபாலி, ஒருநாள் கூத்து படங்களில் நடித்தவர் ரித்விகா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த சீசனில் பங்கேற்று வெற்றி பெற்றார். அதற்கு பின் சினிமாவில் பெரிய அளவில் வருவார் என்று எதிர்பார்த்தால் பெரிய படங்களில் அவரை பார்க்க முடியவில்லை. இதுபற்றி அவர் கூறுகையில், சினிமாவில் நடிக்கணும்னு ஆசைப்பட்டு வந்த பொண்ணு நான். ஆனால் 'மெட்ராஸ்' படத்துக்கு பிறகு பெரிய வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. முக்கியமாக, 'பிக்பாஸ்' நிகழ்ச்சிக்கு பிறகு பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வரும்ன்னு நினைத்தேன். ஆனால், புகழ் கிடைத்ததே தவிர எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. முன்னாடி இருந்தது மாதிரியேதான் இருக்கு. அதுக்காக நான் வருத்தப்படவும் இல்லை. அது ஒரு நிகழ்ச்சி அவ்வளவுதான் என என்னை நானே சமாதானப்படுத்தி கொண்டேன் என்கிறார்.

sub news
Posted By
anis

Wednesday, September 11, 2019

Other Latest News

 Wednesday, September 11, 2019

வைஜெயந்தி ஐ.பி.எஸ். என்ற போலீஸ் படத்தில் அதிரடியான போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் விஜயசாந்தி. பின்னர் ஆந்திர அரசியலுக்குள் நுழைந்தார். அங்கும் கலக்கியவர் 13 ஆண்டுகளுக்கு பின்னர் மகேஷ் ...

Vijayashanthi

Read More


 Wednesday, September 11, 2019

சமூக கருத்துகள் நிறைந்த கதைகளை ஜனரஞ்சகமான படமாக கொடுத்து வரும் டைரக்டர்களில், எஸ்.பி.ஜனநாதனும் ஒருவர். அவர் இயக்கிய ‘இயற்கை,’ ‘ஈ,’ ‘பேராண்மை,’ ‘புறம்போக்கு ...

Sai Dhanshika

Read More


 Wednesday, September 11, 2019

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ...

Vishal

Read More


 Tuesday, September 10, 2019

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான ப ...

Siddarth

Read More


 Tuesday, September 10, 2019

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ...

Snehan

Read More


Top