Latest News

சிவப்பு மஞ்சள் பச்சை படம் நான் நடித்ததிலேயே திருப்தியான படம் - சித்தார்த்!!

Tags: Siddarth   
Slug: The red yellow green movie is the happiest movie ive ever played siddharth

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான படம். இயக்குனர் சசி அதற்கான சுதந்திரத்தை கொடுத்தார். கமிஷனர் அலுவலகத்தில் பேசும் காட்சி, நைட்டி பற்றிய வசனம் போன்ற முக்கிய காட்சிகளுக்கு நிறைய ஆராய்ச்சி செய்தோம். அந்த அபார உழைப்புக்கு தான் ரசிகர்கள் கைதட்டி மகிழ்கிறார்கள். இயல்பான போலீசை காட்ட திட்டமிட்டோம். அது நடந்து இருக்கிறது. சினிமாவை பார்த்து யாரும் திருந்தவேண்டும் என்று நினைக்கவில்லை. சில விஷயங்களை உணர்த்தினாலே போதும். மக்களின் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலே போதும். படத்தில் இரண்டு கதாநாயகர்கள் என்று என்னிடம் கூறியபோது படத்தை பொறுத்தவரை கதை தான் முதன்மை. அடுத்து லிஜோமோல் என்ற நடிகை. இதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் நடிகனே கிடையாது. கதை கேட்கும்போதே தெரிந்துதான் சம்மதித்தேன். படம் நன்றாக வந்தால் போதும் என கூறினார்.

sub news
Posted By
anis

Tuesday, September 10, 2019

Other Latest News

 Tuesday, September 10, 2019

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ...

Snehan

Read More


 Tuesday, September 10, 2019

சில ஆண்டுகளுக்கு முன்பு புளுவேல் என்ற விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது, தற்போது அந்த விளையாட்டு திரைப்படமாகிறது . அந்த விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள ...

Srikanth

Read More


 Tuesday, September 10, 2019

மௌனகுரு படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு மகாமுனி படத்தை இயக்கியுள்ளார்,  சாந்தகுமார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது, சமீபகாலமாக நான் ...

Aarya

Read More


 Monday, September 9, 2019

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்து ...

Ponniyin Selvan

Read More


 Monday, September 9, 2019

தென்னிந்திய சினிமா மற்றும் பாலிவுட் படங்களில் நடித்து வரும் ஸ்ருதிஹாசன், திறமைகளின் களஞ்சியம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இந்த அழகு நடிகை டோலிவுட்டில் மட்டுமல்ல, பாலிவுட்டிலும் தனக்கென ஓர் அடையா ...

Shruthihassan

Read More


Top