Latest News

'பொன்னியின் செல்வன்' படத்தில் நிரம்பி வழியும் நட்சத்திர பட்டாளம் - த்ரிஷாவும் இணைகிறார் !

Tags: Trisha   
Slug: Trisha joins ponni selvan

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்தும் நடிகர்-நடிகைகளை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார். வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவி, பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்கின்றனர். ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் ஆகியோரும். நந்தினி கதாபாத்திரத்துக்கு ஐஸ்வர்யாராய், பழுவேட்டரையர் வேடத்துக்கு சத்யராஜ் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மலையாள நடிகர் ஜெயராம் மற்றும் அமலாபால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார்கள். மேலும் ஐஸ்வர்யாராய் மற்றும் ஜெயராம் ஆகியோரும் இணைய உள்ளனர் ஆனால் எந்த கதாபாத்திரம் என முடிவாகவில்லை. இதற்கிடையில் த்ரிஷாவும் இப்படத்தில்  இணைய உள்ளார், இதுகுறித்து படக்குழுவினர் திரிஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படம் நட்சத்திரங்களால் நிரம்பிவழிகிறது.

sub news
Posted By
anis

Wednesday, September 4, 2019

Other Latest News

 Wednesday, September 4, 2019

கவுதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக பெரிய வரவேற்பு கிடைக் ...

Jyothika

Read More


 Tuesday, September 3, 2019

பிரபாஸ், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் தற்போது வெளியான படம் சாஹோ. பாகுபலி படங்களுக்கு பிறகு பிரபாஸ் நடிக்கும் படம் என்பதாலும் 350 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்டதாலும் படத்துக்கு பெரிய எதி ...

Sahoo

Read More


 Tuesday, September 3, 2019

மகாமுனி படத்தில் கார் டிரைவர் மற்றும் கொலையாளி என்று இரு வேடங்களில் நடித்துள்ளேன். எனக்கு சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் உண்டு. சைக்கிள் பந்தயம் மீதான ஆர்வம்தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று ...

Aarya

Read More


 Tuesday, September 3, 2019

நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகருள் ஒருவர். சிந்திக்க வைக்கும் கருத்துக்களை தனது நகைச்சுவை மூலமாக திரைப்படங்களில் கூறும் நடிகர் விவேக் சினிமா மட்டுமல்லாது சமூக பணிகளிலும் ஆர்வ ...

Vivek

Read More


 Tuesday, September 3, 2019

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். 'அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது', 'கோலிசோடா', 'பத்து எண்றதுக்குள்ள', 'கடுகு ...

Sridivya

Read More


Top