Latest News

உதயநிதியின் கண்ணை நம்பாதே படப்பிடிப்பு இன்று துவக்கம்!

Tags: #udhayanidhi   
Slug: Udhayanidhi kannai nambadhe

சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே' படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார். சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தை இயக்கிய மு.முாறன் இயக்கும் இந்த படத்திற்கு 'கண்ணை நம்பாதே' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

sub news
Posted By
anis

Monday, February 11, 2019

Other Latest News

 Saturday, February 9, 2019

விஸ்வாசம்’ திரைப்படத்துக்கு பிறகு  லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் விரைவில் திரைக்கு வர உள்ள படம் ‘ஐரா’ ஒரு திகில் திரைப்படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ‘ஐரா& ...

#Nayanthara

Read More


 Saturday, February 9, 2019

ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யா, தொழில் அதிபர் விசாகனை 2-வது திருமணம் செய்துகொள்கிறார். இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தின ...

#Soundarya

Read More


 Friday, February 8, 2019

தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தை ‘வர்மா’ என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்துள்ளனர். பாலா இயக்க விக்ரம் மகன் துருவ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முட ...

#Duruv

Read More


 Friday, February 8, 2019

சமீபத்தில் தமிழில் 'லட்சுமி' என்ற முழு நடன படம் வெளியானது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்து இருந்தார். இந்தியிலும் பிரபுதேவா நடிப்பில் ‘ஏபிசிடி’ என்ற நடன படத்தை பிரபல ட ...

#Prabhudeva

Read More


 Friday, February 8, 2019

தமிழில் தோனி, கபாலி, வெற்றிச்செல்வன் ஆகிய படங்களில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவும் லண்டனை சேர்ந்த இசை கலைஞர் பெனடிக்கும் திருமணம் செய்துகொண்டனர். திருமண வாழ்க்கை குறித்து ராதிகா ஆப்தே அளித்த பேட்டி வர ...

#Radhika apte

Read More


Top