Latest News

சர்வதேச படவிழாவில் இடம் பெரும் உதயநிதி ஸ்டாலின் திரைப்படம்

Tags: Udhayanidhi   
Slug: Udhayanidhi stalin

சீனுராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் வெளியான திரைப்படம்  'கண்ணே கலைமானே'.  இயற்கை விவசாயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் விவசாயியாக நடித்திருந்தார். தமன்னா வங்கி அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்துள்ளன. இந்நிலையில், 'கண்ணே கலைமானே' படம் கொல்கத்தா சர்வதேச கல்ட் திரைப்பட விழாவில் விருது பெற உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி தெரிவித்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, July 10, 2019

Other Latest News

 Wednesday, July 10, 2019

பிரபல பஞ்சாபி பாடகர் யோ யோ ஹனிசிங். இந்தி படங்களிலும் பாடல்கள் பாடியுள்ள இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் மக்னா என்ற வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். அந்த ஆல்பத்தில் பெண்களுக்கு ...

Yo Yo honey singh

Read More


 Wednesday, July 10, 2019

கங்கனாவின் படங்கள் ரூ.100 கோடியை தாண்டி வசூல் குவிப்பதால் தயாரிப்பாளர்கள் கேட்ட பணத்தை கொடுக்கின்றனர். 2 முறை தேசிய விருது பெற்றுள்ளார். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்து அதிர ...

Kangana ranavath

Read More


 Wednesday, July 10, 2019

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், ’வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இதில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்படப் பலர் நடிக்கின்ற ...

Manirathnam

Read More


 Tuesday, July 9, 2019

துபாயில் நடிகை ஶ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார் என்று கேரளா டிஜிபி ரிஷிராஜ்சிங் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். கேரளா போலீசின் மருத்துவ ஆலோசகர் மற்றும் தடயவியல் மருத்துவ பேராசிரியராக பணிபுரிந்த ...

Sridevi

Read More


 Tuesday, July 9, 2019

ஒரு திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும். அந்த காட்சியின்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் அன்பளிப்பு வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வரும் ஒரு ந ...

Producer counsil

Read More


Top