Latest News
"டிராபிக் ராமசாமி" படத்தில் விஜய்சேதுபதி விருந்தாளியாக நடிக்க உள்ளார்.
Tags: Vijay Vijay Antony Traffic Ramaswamy Imman Annachi"டிராபிக் ராமசாமி" படத்தை எஸ்.ஏ.சியிடம் கடந்த 5 ஆண்டுகளாக உதவி இயக்குனராக பணியாற்றி அறிமுக இயக்குனர் விக்கி இயக்கி வரும் இந்த படத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிக்கிறார். அவருடைய மனைவியாக ரோகிணி நடிக்கிறார். இவர்கள் தவிர ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சீமான், குஸ்பு, விஜய் ஆண்டனி இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் கௌரவ வேடத்தில் நடிகர் விஜய்யை அழைத்தபோது அவர் மறுத்துவிட்டாராம். இதனால் விஜய்சேதுபதியை அணுகினார்களாம். இதனால் விஜய்சேதுபதி பணம் வாங்காமல் விருந்தாளியாக நடித்து கொடுக்கிறாராம்.
Monday, March 26, 2018
Friday, March 23, 2018
நடிகர் ஜனகராஜ் கடந்த 2005ல் பிரசாந்த், சினேகா நடிப்பில் வெளியான "ஆயுதம்" படத்தில் நடித்தார். அதன் பிறகு அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் நடிக்காமல் இருந்தார். தற்போது அவரது உட ...
Thursday, March 22, 2018
சென்னையில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இடையேயான முரண்பாடுகளை களைய இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சேரன் அமீர்,விஷால், ஏ.ர்.முருகதாஸ், ஆர்.கே.செல்வமணி,கே.எஸ் .ரவிக்குமார்,ப ...
Wednesday, March 21, 2018
நடிகர் ரஜினி இமயமலைக்கு சென்று சென்னை திரும்பி உள்ளார். அவர் முழு உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல இருந்து மருத்துவர்கள் உடல் நலம் சரியாக இருப்பதாக கூறியதால் தற்போது அந்த முடிவை மாற்றிக் ...