Latest News

விஜய் சேதுபதி பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மன்றத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம்!

Tags: Vijay Sedhupathi   
Slug: Vijay sethupathi medical camp

தமிழ் சினிமாவில் நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி மக்கள் நலனை கருத்தில் கொண்டு சமூக அக்கறையுடன் செய்யப்பட்டு மற்ற நடிகர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறார். மக்கள் செல்வன் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் விஜய் சேதுபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று சாலிகிராமத்தில் சென்னை விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கத்தின் சார்பாக மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதில் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் குழந்தையின்மை அக்குபஞ்சர் ஆகிய பரிசோதனைகளும் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது மேலும் இவ்விழாவின் சிறப்பம்சமாக அகர்வால் மருத்துவமனையுடன் இணைந்து இன்று கண் பரிசோதனை செய்ததில் 7 பேருக்கு இலவசமாக கண் சிகிச்சை செய்ய இருக்கிறது.
 

sub news
Posted By
anis

Tuesday, January 14, 2020

Other Latest News

 Tuesday, January 14, 2020

ஹாலிவுட்' படங்களுக்கான ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா, ஆண்டு தோறும் அமெரிக்காவில் நடக்கிறது. இதன்படி, 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா பிப்.,10ம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் விருதுக்கான படங்க ...

Joker

Read More


 Monday, January 13, 2020

இயக்குனரும் நடிகருமான பாக்யராஜின் மகனுமான நடிகர் சாந்தனு. இவர் பலப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் இவரது படங்கள் பெரியளவில் வெற்றியடையவில்லை. இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். தற்சமயம் விஜய் நடிக்க ...

Santhanu

Read More


 Friday, January 10, 2020

‘தமிழ் கலாசாரத்தை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதற்காக ‘த பியூச்சர்ஸ்’ என்ற புதிய கலை அமைப்பை தொடங்கியுள்ளார் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். இதுபற்றி ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் ...

A.R.Rahman

Read More


 Friday, January 10, 2020

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான தர்பார் திரைப் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்த போதிலும் இந்த படம் ...

Rajini

Read More


 Tuesday, December 31, 2019

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களின் அபிமான இயக்குனராக திகழ்ந்து வருகிறார் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் தனுஷை வைத்து இவர் இயக்கியிருந்த வடசென்னை திரைப்படமும் அசுரன் திரைப்படம் தமிழ் சினிம ...

Vetrimaran

Read More


Top