Latest News

விஷாலின் துப்பறிவாளன் 2 படத்திற்கு இசை அமைக்கிறார் இளையராஜா !

Tags: Vishal   
Slug: Vishals thuparivalan 2 music for ilayaraja

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் - பிரசன்னா நடிப்பில் கடந்த 2017-ல் வெளியான படம் ‘துப்பறிவாளன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் நல்ல வசூலும் பார்த்தது. இதில் விஷால் துப்பறியும் ஏஜெண்டாக நடித்து இருந்தார். பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா, சிம்ரன், பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இரண்டாவது பாகம் உருவாக இருக்கிறது. விஷால்-மிஷ்கின் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்து வருகிறது. இந்நிலையில், ‘துப்பறிவாளன் 2’ படத்திற்கு இசையமைப்பாளராக இளையராஜா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

 

sub news
Posted By
anis

Wednesday, September 11, 2019

Other Latest News

 Tuesday, September 10, 2019

சித்தார்த், ஜிவி.பிரகாஷ், லிஜோமோல் நடிப்பில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையொட்டி சித்தார்த் அளித்த பேட்டி, நான் நடித்த படங்களிலேயே ரொம்ப திருப்தியான ப ...

Siddarth

Read More


 Tuesday, September 10, 2019

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது 7 போட்டியாளர்கள் உள்ளனர். கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட சேரன், ரகசிய அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே நிகழ்ச்சியில் இருந்து வெளியேற ...

Snehan

Read More


 Tuesday, September 10, 2019

சில ஆண்டுகளுக்கு முன்பு புளுவேல் என்ற விளையாட்டு மிகவும் பிரபலமாக பேசப்பட்டது, தற்போது அந்த விளையாட்டு திரைப்படமாகிறது . அந்த விளையாட்டுக்கு பலியான சிறுவன் பற்றிய உண்மைக்கதையை ரங்கநாதன் படமாக்கி உள ...

Srikanth

Read More


 Tuesday, September 10, 2019

மௌனகுரு படம் வெளியாகி 8 வருடங்களுக்கு பிறகு மகாமுனி படத்தை இயக்கியுள்ளார்,  சாந்தகுமார். இதில் ஆர்யா, இந்துஜா, மகிமா நம்பியார் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ஆர்யா கூறியதாவது, சமீபகாலமாக நான் ...

Aarya

Read More


 Monday, September 9, 2019

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ வரலாற்று நாவலை தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் மணிரத்னம் ஈடுபட்டுள்ளார். அனைத்து மொழிகளில் இருந்து ...

Ponniyin Selvan

Read More


Top