Latest News

மக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம், வன்மம் வேண்டாமே - வெங்கட் பிரபு !

Tags: Venkat prabhu   
Slug: We are happy to make people happy no matter how hard venkat prabhu

வடிவேலுவின் அகந்தை பேச்சுக்கு திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது குறித்து வெங்கட் பிரபுவும் கண்டனம்
தெரிவித்துள்ளார். எப்போதுமே இயக்குநர் தான் கப்பலின் கேப்டன். ஒரு படம் நன்றாக ஓடினால் அதில் அனைவருக்கும் பங்குண்டு, அதுவே நஷ்டம் என்றால், 'டைரக்டர் சொதப்பிட்டான்பா' இது தான் பரவலாகப் பேசப்படும் ஒன்று. என்ன கொடுமை சார் இது ஒரு ஆகச் சிறந்த கலைஞன், தன்னை கதாநாயகனாக வைத்து மிகப் பெரிய வெற்றியைத் தந்த ஒரே தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரை தரக்குறைவாகப் பேசியது என்னை மனமுடையச் செய்தது என்கிறார் வெங்கட் பிரபு. எல்லோருமே இங்கு மக்களை மகிழ்விக்கத் தான் இருக்கின்றோம். இதில் வன்மம் வேண்டாமே அன்பை மட்டும் வளர்ப்போம் ஏணியில் ஏற்றிவிட்டவர்களை மறக்க வேண்டாம் என்று வடிவேலுக்கு உரைக்கச்செய்தார் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

sub news
Posted By
anis

Wednesday, June 12, 2019

Other Latest News

 Wednesday, June 12, 2019

ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரிப்பில் பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி ‘பன்றிக்கு நன்றி சொல்லி. இத்திரைப்படத்தின் கதைகளம் தமிழ் ...

Panriku

Read More


 Tuesday, June 11, 2019

சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும் மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயா ...

Chyangal

Read More


 Tuesday, June 11, 2019

ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை ஆகிய படங்களைத் தொடர்ந்து மீண்டும் நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க உள்ளார். இவர்கள் கூட்டணியில் கிராமப்புற பின்னணியில் தயாராகியுள்ள ...

Aishwarya Rajesh

Read More


 Tuesday, June 11, 2019

நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் கிரிஷ் கர்னாட். 1938ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தார். இந்தி, மலையாளம், கன்னடம், தமிழ் என பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில ...

Krish Karnad

Read More


 Tuesday, June 11, 2019

தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த வடிவேலு இயக்குநர்கள் ஷங்கர் மற்றும் சிம்புதேவனை கடுமையாக விமர்சித்து பேசினார். இயக்குநர் அவதாரம் எடுத்ததில் இருந்து இன்று வரை வெற்றிகரமான இயக்குநராக வலம் ...

Samuthirakani

Read More


Top