Latest News

யோகா பயிற்சி எடுக்கும் தமன்னா...

Tags: Tamannaah    Rushi    Yoga   
Slug: Yoga practicing tamannaah

நடிகை தமன்னா ஐதராபாத்தில் உள்ள பாரத் தாகூர் யோகா பயிற்சி மையத்தில் ருஷீ என்ற யோகா மாஸ்டரிடம் பயிற்சி எடுத்து வருகிறார். அவர் இதுபற்றி "நான் எப்போதுமே குழந்தைத்தனமாக இருப்பேன். ஆனால் யோகா பயிற்சிக்கு பிறகு ரொம்பவே மாறி விட்டேன். அந்த பயிற்சி மையத்தில் ருஷீ மாஸ்டர் எனக்கு அவ்வப்போது முறையான யோக பயிற்சி கொடுத்து என்னை உடலளவில் மட்டுமின்றி மனதளவிலும் உற்சாகமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதை சொல்லிக் கொடுத்துள்ளார். பாகுபலி படத்தில் நடித்து வந்த போதுதான் மாஸ்டரின் நட்பு கிடைத்து அதிலிருந்து யோகா பயிற்சி எடுத்து வருகிறேன் என்றும், யோகா பயிற்சி எடுத்த பிறகு தான் நான் அதிஷ்டசாலியாக உணர்கிறேன், எவ்வளவு பிசியாக இருந்தாலும் யோகா செய்வதை தவறுவதில்லை" என்று கூறியுள்ளார்  

sub news
Posted By
sumithra

Monday, March 12, 2018

Other Latest News

 Friday, March 9, 2018

நடிகை கரீனா கபூர் திருமணத்திற்கு பின்னும் நடிப்பதில் தீவிரம் காட்டிவந்து,கர்ப்பமானதும் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டு குழந்தை பிறந்ததும் மீண்டும் நடிப்பில் முழுமையாக களமிறக்கினார். படங் ...

, Kareena Kapoor, Soha Ali Khan, Taimur Ali Khan

Read More


 Friday, March 9, 2018

ரஜினிகாந்த் "காலா" படத்தில் தாதாவாக நடித்ததால் அவருடன் படம் முழுவதும் மணி என்ற நாய் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும்போது 30 நாய்களை வரவைத்து அதில் மணி என்ற நா ...

Rajini, kaala, Mani, Rasikar

Read More


 Wednesday, March 7, 2018

ரஜினிகாந்த் நேற்று எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஏ.சி.எஸ்.மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் எம்.ஜி.ஆருக்கு 8 அடி உயரத்தில் வெண்கல சிலையை ...

Rajini, Vivek, M. G. Ramachandran, Student, Political

Read More


 Tuesday, March 6, 2018

தனுஷ் "வட சென்னை" படத்தில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது. இந்த படத்தில் சமுத்திரக்கனி, அமீர்,கிஷோர், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் ...

Dhanush, , Samuthirakani, Vetrimaran, Kishore

Read More


 Monday, March 5, 2018

நடிகர் கதிர் மதயானை கூட்டம் படத்தில் அறிமுகமாகி, பின் விக்ரம் வேதா படத்தில் நடித்து தற்போது ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் சஞ்சனாவை, ஈரோடு முருகன் கோவிலில் இன்று திருமணம் செய்துக் கொண் ...

Vikram Vedha, Kathir, Madha Yaanai Koottam, Sanjana, Erode, Murugan Temple

Read More


Top