MOVIE REVIEW

Super Delux review

Cast Crew

Actor : Vijay Sethupathi

Actress : samantha

Director : Thiagarajan Kumararaja

Producer : Thiagarajan Kumararaja

Story Writer : Nalan Kumarasamy

Music Director : Yuvan Shankar Raja

Cinematography : Nirav Shah

கணவனுக்குத் தெரியாமல் கல்லூரி காலத்து காதலைனை வீட்டிற்கே செக்ஸுக்கு அழைத்து கொலை பாவத்துக்கு ஆளாகும் இளம் பெண், அவரை கொலைப்பழியில் இருந்து மீட்டெடுக்க போராடும் கணவன், பள்ளி இறுதிப் படிப்பு முடிவதற்கு முன் பள்ளியறை படிப்பு படிக்க ஆசைப்பட்டு 3d வீடியோ சிடிக்கள் வாங்கி வந்து டிவி முன் அமரும் மாணவர்கள் நால்வரில் ஒரு மாணவனின் தாய்தான் அந்த செக்ஸ்பட நடிகை என்பது தெரிந்ததும் ஆத்திரத்திற்கு உள்ளாகும் அந்த மாணவனால் அவதிக்குள்ளாகும் அந்த மாணவர்கள் படும் பாடு இந்த செக்ஸ் படநடிகையின் கணவர் சாமியார் ஆகி மக்களை படுத்தும் பாடு, திருமணமாகி சில நாட்களிலேயே கர்ப்பவதி மனைவியை பிரிந்து மும்பை சென்று தன் ஹார்மோன் கோளாறால் ஐந்தாறு வருடங்களுக்கு பின் அரவாணியாக ஊர் திரும்பி பெற்ற மகனுடன் அவன் படிக்கும் பள்ளிக்கு போய் சொல்ல இயலாத அவமானங்களுக்கு உள்ளாகும் ஒரு திருநங்கைக்கும் அவரது குடும்பத்திற்கும் ஏற்படும் அவல நிலை, இவர்களது இன்னல்களையெல்லாம் தனது செக்ஸ் வக்கிர பார்வைக்கான ஜன்னல்கள் ஆக்கி, அகப்படும் அந்த குடும்பங்களின் உறுப்பினர்களை தனது செக்ஸ் வடிகால் ஆக்கிகொள்ளத் துடிக்கும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இதுதான் "சூப்பர் டீலக்ஸ் "படத்தின் மொத்தக்கதையும் களமும்!

movie review
Posted By
anis

Monday, April 1, 2019

Rating :

Other Movie Reviews

review

 Monday, April 1, 2019

குப்பத்து ராஜா பாபா பாஸ்கர் இயக்கத்தில், சரவணன் சிராஜ், சரவணன் தயாரிப்பில், ஜி. வி. பிரகாஷ் குமார், இராதாகிருஷ்ணன் பார்த்திபன், பூனம் பஜ்வா ஆகியோரின் முன்னணி கதைப்பாத்திர நடிப்பில் வெளியாகவுள்ள தமிழ்த ...

Read More


review

 Monday, April 1, 2019

பாண்டிச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் எனும் ஹீரோ ஹிப்ஹாப் ஆதி பிரான்சுக்கு போகும் முயற்சியில் இருக்கிறார் அவரது முயற்சிக்கு அவரது அம்மா கௌசல்யா எதிராக இருக்கிறார். இச்சூழலில் பாண்டி ஏரிய ...

Read More


review

 Monday, April 1, 2019

அருண் விஜய் எழில், கவின் என்று இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், எழில் ஒரு சிவில் இன்ஜினியர். சொந்தமாக சைட் பார்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அதே நேரத்தில் கவின் பல திருட்டு வேலைகளை செய்து சம்ப ...

Read More


Top